இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்
இலங்கை கிரிக்கெட்டின் புதிய பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் புதிய பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி ரயன் வென் நீகெக் தேசிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும், ஜோர்டன் கிரோகரி தேசிய களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.>>சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கும் தென்னாபிரிக்க நட்சத்திரம்ரயன் வென் நீகெக் கடந்த 2023 - 2026ஆம் ஆண்டுவரை நெதர்லாந்து அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும், இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.