1 ஊடகம்
ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்: இருவர் கைது!
ஒரே இலக்கத் தகட்டைப் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் நுவரெலியா, ராகலை மற்றும் சாந்திபுர பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்ப
