3 ஊடகங்கள்
உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பு...!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் நான்கு சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதா
