1 ஊடகம்
Clean Colombo திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்
'Clean Sri Lanka' - 'Clean Colombo' திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்றது.
