உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்9 பிப்., 2026

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களுக்கு எதிரான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் காணியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை பொலிஸார் அகற்றுவதற்கு முயற்சிப்பதாகக் கூறி கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.எனினும் குறித்த காணியில் கடற்கரைக்கு அருகில் உணவகம் அமைக்கப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது.கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் உணவகத்தை அகற்றுவதற்கு முயற்சித்தமை​யே எதிர்ப்பிற்கான பிரதான காரணம் என்பது இதனையடுத்து உறுதிப்படுத்தப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 11 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாண வங்ஷதிஸ்ஸ தேரர் ஆகியோரும் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்களில் உள்ளடங்குகின்றனர்.

News First - தமிழ்•9 பிப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களுக்கு எதிரான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ
நிறுவனங்கள்
  • திருகோணமலை நீதவான் நீதிமன்ற
இடங்கள்
  • மலை கோட்டை வீதி
  • தேராவில்
திறவுச்சொற்கள்
  • விளக்கமறியலில்
  • அகற்றுவதற்கு
  • தொடர்ந்தும்
  • கட்டுமானம்
  • பலாங்கொடை
  • கரையோரப்
  • காணியில்
  • கஸ்ஸப்ப
  • தேரர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.