மட்டக்களப்பில் 6 வயது சிறுமி மீதான அத்துமீறல்: 66 வயது முதியவருக்கு விளக்கமறியலில்
மட்டக்களப்பில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் அவரது 66 வயது தாத்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரிய வருகையில், குறித்த சிறுமியின் த
