‘பிரதான கழக டி20’ சம்பியன் கிண்ணம் தமிழ் யூனியன் வசம்
பினுர பெர்னாண்டோவின் சிறப்பான பந்துவீச்சு சினத் ஜயவர்தன மற்றும் நவோத் பரணவிதானவின் துடுப்பாட்டத்தின் மூலம் எஸ்.எஸ்.சி. அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி பிரதான கழகங்களுக்கு இடையிலான டி20 சம்பியன் கிண்ணத்தை தமிழ் யூனியன் கைப்பற்றியது. கொழும்பு, ஆர். ப