தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய வாகனங்கள்! மேலும் பல குற்றச் சம்பவங்களுடனும் தொடர்பு...
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட, குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று வாகனங்கள் மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்ன
