“திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமும் ஜனாதிபதி தலைமையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!
புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பாகமுவ குளத்தில் அமைக்கப்பட்ட 05 மெகாவாட் கொள்ளளவு கொண்ட "திய ஜனனி" (Diya Janani) மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் (Fl
