6 ஆண்டுகளாகக் கடிதங்களை விநியோகிக்காமல் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்த அஞ்சல் ஊழியர் கைது!
ஹல்துமுல்லை பகுதியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்களைத் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 42 வயதுடைய
ஹல்துமுல்லை பகுதியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்களைத் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 42 வயதுடைய
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபரின் வீட்டை நேற்று (20) சோதனையிட்டபோது இந்தக் கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள், நீதிமன்ற அறிவித்தல்கள் மற்றும் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களும் அவற்றில் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.