போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியீடு!
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது. ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன் பூவன் மதீசன் இசை
