கொள்கை வட்டி வீதத்தை 8.75% ஆக தொடர்ந்தும் பேண மத்திய வங்கி முடிவு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, தனது ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை (Overnight Policy Rate - OPR) தற்போதைய நிலையான 8.75% இல் மாற்றமின்றிப் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பொருளாதார நிலைமைகள், மத்திய கிழக்கில்
