சபாநாயகருக்கு எதிராக பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் தயாசிறி ஜயசேகர முறைப்பாடு
இலங்கை நாடாளுமன்றத்தின் நடுநிலைமை மற்றும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பொதுநலவாய நாடாளுமன்ற சங
இலங்கை நாடாளுமன்றத்தின் நடுநிலைமை மற்றும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பொதுநலவாய நாடாளுமன்ற சங
பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் ரெபில்வே மத்ஷ்வேனி-த்சிபானே (Refilwe Mtshweni-Tsipane) மற்றும் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) ஆகியோருக்கு இந்த முறைப்பாட்டுக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்ப சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்தமை தொடர்பில் அந்தக் கடிதத்தில் பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன