மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் உருவாகும் புதிய சுகாதாரப் புரட்சி!
சுகாதார சேவைகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதும், ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதும் மலையக மக்களுக்கு நேரடியான நன்மைகளை வழங்கக்கூடியதாகும். தற்போதைய சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் உட்கட்டமைப்புடன் மனித வளம் மற்றும் மருத்த