2 ஊடகங்கள்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது

Kiruba Asst. Editor எழுதியது
முழு கட்டுரையைப் படிக்கடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது

இலங்கையில் இந்த வருடத்தில் இன்று (28) வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார். 'அத தெரண BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விசேட வைத்தியர் இதனை வெளிப்படுத்தினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு