1 ஊடகம்
சைவசமயிகளின் தலைவராக தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தேர்வு
வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை ஏகமனதாக சைவசமயிகளின் தலைவராக முன்மொழிந்து ஏற்றுக்கொண்டதுடன் அதனை சைவசமயிகளிடம
