1 ஊடகம்
கண்டி, ஹந்தானை வழியாக உடுவெல வீதி ஊடாக பயணிக்கும் போது அவதானமாக இருக்கவும்
நிலச்சரிவுகள் ஏற்பட்ட பின்னர் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ள வீதிகளில் பயணிக்கும் போது சாரதிகள் அவதானமாக பயணிக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் வலியுறுத்தியுள்ளது.
