1 ஊடகம்
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடல்: அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த இறுதி உத்தரவு
அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை உத்தியோகபூர்வமாக ஏற்கும் வரை உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Arag
