உங்களுக்கு பதிலாக ChatGPT நேரடியாக SMS அனுப்பும்
OpenAI நிறுவனம் தனது ChatGPT-க்கு புதிய Apple Messages பிளகினை (Plug-in) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் iPhone-ல் உள்ள Messages பயன்பாட்டை ChatGPT-உடன் இணைத்து, AI மூலம் நேரடியாக SMS-களை அனுப்பவும், பதிலளிக்கவும் முடியும். இந்