யாழ் - நாகர்கோவில் காட்டுப்பகுதியில் குஷ் போதைப்பொருள் மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான 'குஷ்' (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.