உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்22 டிச., 2025

அரச தொலைக்காட்சி விருது விழா

அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சக்தி TV, சிரச TV, நியூஸ் ஃபெஸ்ட் மற்றும் TV1 ஆகியன பல விருதுகளை சுவீகரித்தன.அரச தொலைக்காட்சி விருது விழா இம்முறை தேசிய அருங்காட்சியகக் கேட்போர் கூடத்தில் இன்று(22) நடைபெற்றது.இதன்போது 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையான அரச தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்பட்டன.2021ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன சுவீகரித்தார்.2021ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிமூல சிறந்த தொலைக்காட்சி புலனாய்வு தேடல் செய்தி அறிக்கைக்கான ஜூரி விருது சான்றிதழை நியூஸ் ஃபெஸ்ட்டின் ரியாஸ் ஹாரிஸ் பெற்றுக்கொண்டார்.வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இசையமைப்பாளருக்கான விருதை சக்தி TV-யில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக வேர்ள் பிரஜிவ் தனதாக்கிக் கொண்டார்.2021ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி இசையாக்கல் நிகழ்ச்சிக்கான விருதை சக்தி TV-யில் ஒளிபரப்பான சக்தி சுப்பர் ஸ்டார் இறுதி சுற்றுக்கான நிகழ்ச்சியை வழங்கிய தினேஸ் குமார் பெற்றுக்கொண்டார்.2021ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி ஆவண நிகழ்ச்சிக்கான விருதை 'பயணம் - இராவண தேசம்' நிகழ்ச்சிக்காக சக்தி TV-யின் சுதர்சன் கனகராஜா வென்றார்.2022ஆம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருதை நியூஸ் பெர்ஸ்டின் லக்மால் கிரிந்திகல தனதாக்கினார்.2024ஆம் ஆண்டுக்கான தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த சிங்கள மொழிமூல நிகழ்ச்சிக்கான விருதை 'பெத்திகட' நிகழ்ச்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட்டின் அசோக டயஸ் பெற்றுக் கொண்டார்.2024ஆம் ஆண்டுக்கான ஆங்கில ஆவணமாக்கல் நிகழ்ச்சிக்கான திறமைச் சான்றிதழை 'The Dance of Gaja' நிகழ்ச்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட்டின் அசோக டயஸ் பெற்றார்.2024ஆம் ஆண்டுக்கான தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த ஆங்கில நிகழ்ச்சிக்கான விருதினை நியூஸ் ஃபெஸ்ட்டின் சொனாலி வனிகபதுகே வென்றார்.சிறந்த தொலைகாட்சி நடிகைக்கான விருது திசுரி யுவனிகா வசமானது.சிறந்த நடிகராக தனுக்க டில்ஷான் விருதை பெற்றார்.வருடத்தின் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஔிப்பதிவாளருக்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக பெத்தும் பிரசாந்த் பெரேரா வசமானது.வருடத்தின் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக படத்தொகுப்பாளருக்கான விருதை சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக லங்கா விதானகே சுவீகரித்தார்.வருடத்தின் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக துணை நடிகருக்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக தர்சன் தவராஜ் வசமானது.வருடத்தின் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக துணை நடிகைக்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக மோனிசா பாக்கியராஜா வெற்றிகொண்டார்.அவர் சார்பில் நாடகத்தின் இயக்குநர் விருதினை பெற்றுக் கொண்டார்.வருடத்தின் மிகச்சிறந்த நடிகருக்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக சுதர்சன் ரவீந்திரன் வசமானது.வருடத்தின் மிகச்சிறந்த நடிகைக்கான விருதை சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக கவிப்பிரியா மனோகரன் சுசீகரித்தார்.தமிழ் மொழிமூலமான மிகச்சிறந்த தொலைக்காட்சி திரைப்படத்திற்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய அதிரா தொலைக்காட்சி திரைப்படத்திற்காக இயக்குநர் சுதர்சன் கனகராஜா வென்றார்.தமிழ் மொழிமூலமான சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக திரைவசனத்திற்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக கனகராஜா தினேஸ்குமார் சுசீகரித்தார்.வருடத்தின் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குநருக்கான விருதை சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக கனகராஜா தினேஸ்குமார் வென்றார்.வருடத்தின் மிகச்சிறந்த தமிழ் மொழிமூலமான தொலைக்காட்சி நாடகத்திற்கான விருது - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 7K நாடகத்தை தயாரித்தமைக்காக சக்தி TV அலைவரிசைக்கு கிடைத்தது.சிறந்த தொகுப்பிற்கான திறமை சான்றிதழ் - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான அமாயா நாடகத்திற்காக மனோஜ் ராஜன் வசமானது.அமாயா நாடகத்தில் நடித்த ஜொனி அப்ரியனிற்கு சிறந்த நடிகருக்கான திறமை சான்றிதழ் வழங்கப்பட்டது.சிறந்த தொலைக்காட்சி அனிமேசன் தயாரிப்பிற்கான திறமை சான்றிதழை சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான 'க்ரைம் ஸ்ரோரி தீம்' நிகழ்ச்சிக்காக புத்திக்க திசாநாயக்க சுவிகரித்தார்.

News First - தமிழ்•22 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இதன்போது 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையான அரச தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்பட்டன.2021ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன சுவீகரித்தார்.2021ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிமூல சிறந்த தொலைக்காட்சி புலனாய்வு தேடல் செய்தி அறிக்கைக்கான ஜூரி விருது சான்றிதழை நியூஸ் ஃபெஸ்ட்டின் ரியாஸ் ஹாரிஸ் பெற்றுக்கொண்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • பெத்தும் பிரசாந்த் பெரேரா
  • விந்தன பிரசாத் கருணாரத்ன
  • கனகராஜா தினேஸ்குமார்
  • புத்திக்க திசாநாயக்க
  • கவிப்பிரியா மனோகரன்
  • சுதர்சன் ரவீந்திரன்
  • மோனிசா பாக்கியராஜா
  • லக்மால் கிரிந்திகல
நிறுவனங்கள்
  • சக்தி தொலைக்காட்சி
  • நியூஸ் பெர்ஸ்டின்
  • நியூஸ் ஃபெஸ்ட்டி
  • சக்தி TV-யில்
திறவுச்சொற்கள்
  • தொலைக்காட்சியில்
  • நாடகத்திற்காக
  • ஔிபரப்பாகிய
  • மிகச்சிறந்த
  • வருடத்தின்
  • விருது
  • விருதை
  • அரச

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.