1 ஊடகம்
இந்திய அணியின் தலைவராக புவனேஷ்வர் குமார் நியமனம்!
ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள
