1 ஊடகம்
சுப்பர் லீக் தொடரின் பரபரப்பான எட்டாவது வாரம் இன்று ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி பத்து கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரின் எட்டாவது வராத்திற்கான போட்டிகள் இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற அணிகளுக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவுகிறது. கொழும்பு,