'நெஞ்சில் குடியிருக்கும்' - விஜய்யின் பயோபிக்
திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை அந்தத் திரைப்படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக வைப்பேன் என அஷ்வத் கூறியுள்ளார்.
திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை அந்தத் திரைப்படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக வைப்பேன் என அஷ்வத் கூறியுள்ளார்.
'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'டிராகன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'தர்மன்' திரைப்படத்தை இயக்கி வரும் அவர், இந்த பயோபிக் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் அப்படத்தின் திரைக்கதை அமைப்பைப் பற்றி விவரித்த அவர், படத்தின் முதல் பாதியை விஜய்யின் திரையுலக சாதனைகள் மற்றும் சினிமா பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.