1 ஊடகம்
தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!
முன்னாள் நீதி அமைச்சர் தலதா அதுகோரளவின் கருத்துக்களில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவத் தரவுகள் என்பன குறித்து சமூகத்தின் விசேட கவனம் திரும்பியுள்ளது. இது குறித்த தகவல்களை புலனாய்வ
