இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்தவிருந்த தவெக நிர்வாகி கைது: உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்
இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் பறிமுதல் செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட நால்வரைக் கைது செய்துள்ளனர
