1 ஊடகம்
தன்னைத்தானே காட்டிக்கொடுத்த கோட்டாபய : நீதிமன்றில் அளித்த வாக்குமூலத்தால் பெரும் சர்ச்சை
போர்க்களத்தில் இணையற்ற நடவடிக்கையாளராக நூல்களிலும் பாடல்களிலும் புகழப்பட்ட ஒரு அரசியல் ஜாம்பவான், தான் ஒருபோதும் போர்க்கள நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடவில்லை என்று நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதா
