வகுப்பறையே சிகை அலங்கார நிலையமாக மாறியது! ஆசிரியர்களின் அதிரடி நடவடிக்கை.
தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பாடசாலையில், பாடசாலை விதிமுறைகளை மீறி, புதுமையான முறையில்
தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பாடசாலையில், பாடசாலை விதிமுறைகளை மீறி, புதுமையான முறையில்
மாணவர்கள் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்ததால், பாடசாலை நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்தது. பாடசாலைத் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, தலை முடி திருத்தும் தொழிலாளர்களை பாடசாலைக்கு வரவழைத்தனர். மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை நிலைநாட்ட ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.