4 ஊடகங்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்றாகும். இன்றைய (10) இருபத்தைந்தாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் ஆரம்பமாகிய நிலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பி
