1 ஊடகம்
ரக்கைன் மீது மியான்மர் இராணுவம் வான்வழி தாக்குதல்: 50 பேர் பலி
பங்காளதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள ரக்கைன் மாநிலத்தில், மியான்மர் இராணுவம் நேற்று முன்தினம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலியானவர்களின் எணணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என்று உதவி பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரக்கைன் மாநிலத்தின் கியாவ்தாவ் நகரில்