1 ஊடகம்
முறையான நீதியை தள்ளிவைக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம்! ஐ.நா கடும் கண்டனம்
இலங்கையில் முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் குறித
