காணாமற் போன 'அக்போ' : கண்டுபிடிக்க விசேட இராணுவக்குழு களமிறக்கம்
இலங்கையின் மிகவும் பிரபலமான தந்தம் கொண்ட காட்டு யானைகளில் ஒன்றான 'அக்போ'வைக் கண்டுபிடிக்க, சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஒரு சிறப்பு இராணுவக் குழு களமிறக்கப்பட்டுள்ளது. இந்த யானை
