1 ஊடகம்
கொட்டும் மழையிலும் கொழும்பில் நடைப்பயணத்தை ஆரம்பித்த ஞானசார ஆதரவு கூட்டணி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். கண்டியில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணியானது இன்று கொழும்பை வந்தடைந்த நிலையில், கொட்டும் மழையையும்
