1 ஊடகம்
இலங்கையின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு
ஜப்பானில் எதிர்வரும் செப்டெம்பர் 19 தொடக்கம் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் ஆடவர் மற்றும் மகளிர் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து சகலதுறை வீரர்