17 வயது மாணவி உயிரிழப்பு: தமிழர்பகுதியில் அடுத்தடுத்து உயிர் மாய்க்கும் மாணவிகள்
கிளிநொச்சி பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்றையதினம் (12) கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 17 வயதான இலக்கியா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழதுள்ளார்.
