1 ஊடகம்
CHEC Port City Colombo, 24 மணி நேரத்திற்குள் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் உபகரணங்களை மத்திய மாகாணத்திற்கு அனுப்பியது
சூறாவளியால் சேதமடைந்த A5 வீதியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க இயந்திரங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன
