உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்8 ஜன., 2026

இந்திய-இலங்கை விளையாட்டரங்கு: ஒப்பந்தம் கைச்சாத்து

இராணுவப் போர் கல்லூரியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(07) இடம்பெற்றது.இலங்கை இராணுவ தலைமையகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ மற்றும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.இந்திய இராணுவ தளபதி, 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 02 அம்பியூலன்ஸ்களை இலங்கை இராணுவத்திடம் உத்தியோகபூவமாக வழங்கி வைத்தார்.இருநாடுகளின் இராணுவ தளபதிகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை பிரதிபலிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்தது.பின்னர் இந்திய இராணுவ தளபதி பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியை பார்வையிட்டார்.இதன்போது கல்லூரி நூலகத்தின் இந்திய - இலங்கை நட்புறவு பிரிவு திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வின் பொது இந்திய இராணுவ தளபதி கல்லூரியின் பீடாதிபதி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடனான சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரிக்கு ஒரு அம்பியூலன்ஸ் வாகனமும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

News First - தமிழ்•8 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ மற்றும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்திய இராணுவ தளபதி, 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 02 அம்பியூலன்ஸ்களை இலங்கை இராணுவத்திடம் உத்தியோகபூவமாக வழங்கி வைத்தார். பின்னர் இந்திய இராணுவ தளபதி பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியை பார்வையிட்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ
  • உபேந்திர திவேதி
  • ஜெனரல்
  • லசந்த
நிறுவனங்கள்
  • இந்திய - இலங்கை நட்புறவு பிரிவு
  • இந்திய இராணுவ தளபதி
  • இந்திய - இலங்கை
  • இந்திய இராணுவம்
இடங்கள்
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • விளையாட்டரங்கு
  • ஒப்பந்தத்தில்
  • கைச்சாத்து
  • ஒப்பந்தம்
  • பணியாளர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.