மாத்தறை மக்களின் நீண்ட நாள் கவலைக்கு தீர்வு - கடும் வறட்சிக்கு முற்றுப்புள்ளி
மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாஸ்கொட பிரதேச சபை பிரிவில் நிலவி வந்த கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, உருபொக்க மணங்கெட்டிய பகு
மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாஸ்கொட பிரதேச சபை பிரிவில் நிலவி வந்த கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, உருபொக்க மணங்கெட்டிய பகு
பாஸ்கொட பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000க்கும் அதிகமான மக்கள் இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உருபொக்க நகரம், தம்பஹல வீதி, புலங்கந்த வீதி, ஹீகொட வீதி, அமுஹெங்கொட, ஹொரகாஸ்மந்திய, கட்டுவான வீதி மற்றும் கீரபிட்டிய வீதி ஆகியவற்றின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.