1 ஊடகம்
கொங்கோவில் 8 ஆயிரம் பேருக்கு எபோலா தொற்று
ஆபிரிக்க கண்ட நாடான கொங்கோவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000 ஐத் தாண்டியுள்ளது. கொங்கோவின் ஏழு மாகாணங்களுக்கு உட்பட்ட 63 சுகாதார பிராந்தியங்களில் 8,067 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 3,901 பேர் உயிரிழந்து