முதலீடுகள், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டப்பட்டுள்ளன.1. முதலீடுகளை ஊக்குவிக்க 'தேசிய வணிக வசதியளிப்பு மையம்' தாபிப்பு!- நிர்வாகத் தடைகளை நீக்கி உள்நாட்டு, வெளிநாட்டு முதல