நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்
வெள்ளத்தின் கோர தாண்டவதால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளிவரும் காணொளிகள் பல மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றாக சிறுவன் ஒருவன் தன் தங்கையைத் தன் கைகளில் ஏந்தியபடி தன் பெற்றோரைத் தேடி அந்தப் பேரழிவின் ஊடாக நடந்து செல்கிற காணொளி
