சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கும் புதிய இலங்கை !
நமது எதிர்காலம்: "ஊழலற்ற தேசம், மனிதநேயம் காக்கும் இறையாண்மை" என்ற தேசிய மக்கள் சக்தியின் இலக்கு, இன்று இலங்கையின் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நேர்மையான ஆட்சி முறையையும் மற்றும் சர்வதேசக் கொள்கைகளையும் இராஜதந்திர