2 ஊடகங்கள்
மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தை 4 பேர் பலி
குழந்தை ஆகிய நால்வரும் காருக்குள்ளேயே...
குழந்தை ஆகிய நால்வரும் காருக்குள்ளேயே...
ஆர் மாவட்டம், விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த கொம்மரெட்டி ராம்தேவ் (39)இ இவரது தாயார் அருணாஇ திகுரு விஜயா மற்றும் 3 வயதுக் குழந்தை உள்ளிட்டோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். தீ காரின் உள்ளே அதிவேகமாகப் பரவியதால், காருக்குள் சிக்கியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு