"அப்பாவின் அந்தப் பக்கத்தை வெளியே கொண்டு வருவேன்" : தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்
இந்நிலையில், தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய் குறித்தும், தனது திரையுலகப் பயணம் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதேவேளை, தனது குடும்பத்தின் பாரம்பரியம் தொடரும் எனக் குறிப்பிட்ட ஜேசன் சஞ்சய், தற்போது நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.