உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்10 ஜூன், 2026

சலே சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டாரா : ஆராய குழு

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டாரா என்பதை பரிசோதிப்பதற்காக, விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் 05 விசேட மனநல வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பெயரிட்டுள்ளது.அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர், சந்தேநபரான சுரேஷ் சலே சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த மருத்துவ பரிசோதனை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சந்தேகநபர் தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை, முழுமையான அறிக்கை இல்லை எனவும் அந்த அறிக்கைக்கமைய சந்தேகநபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக தீர்மானிக்க முடியாதெனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதாகத் தெரிவித்து, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், சரத் வீரசேகர, அனுராதா யஹம்பத், ஜயந்த சமரவீர, சஞ்சீவ எதிரிமான்ன, மதுபாஷன பிரபாத், ச்சானக பண்டார, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று(09) விடயங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•10 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ங்கமுவே நாலக தேர
  • அனுராதா யஹம்பத்
  • ொடை கஸ்ஸப்ப தேர
  • ச்சானக பண்டார
  • விமல் வீரவன்ச
  • ீவ எதிரிமான்ன
  • சரத் வீரசேகர
  • ஜயந்த சமரவீர
நிறுவனங்கள்
  • கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்
  • ம்பு தேசிய வைத்தியசாலை
  • தெற்கு போதனா வைத்த
திறவுச்சொற்கள்
  • சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டாரா
  • வைக்கப்பட்ட
  • புலனாய்வு
  • சுரேஷ்
  • தேரர்
  • ஆராய
  • குழு
  • சலே

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.