அபாயகரமான மாத்திரை பெருந்தொகையுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!
அபாயகரமான மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரும் மற்றொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மிதிகம காவல்துறையினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பிரிகேபலின் (Pregabalin) வகையைச் சேர்ந்த 1,
