கொஸ்கொட கொலை சதித்திட்டம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரைக் கொலை செய்வதற்குத் தயாராகியிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரைக் கொலை செய்வதற்குத் தயாராகியிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அம்முற்றுகையை மேற்கொண்ட போது பொலிஸ் அதிகாரிகளைக் கண்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் அங்கிருந்த மற்றொரு சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், இன்னொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.