1 ஊடகம்
"ஐ.தே.கட்சி - ஐ.ம.சக்தி ஒற்றுமை குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை: அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்" – நவீன் திசாநாயக்க நம்பிக்கை!
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் , ஐக்கிய மக்கள் சக்திக்கும் (SJB) இடையே உள்ள ஒற்றுமை மற்றும் கூட்டணி குறித்து, இரு கட்சிகளினதும் தலைவர்கள் கல
