1 ஊடகம்
செலான் அட்டைகள், இலங்கையின் City of Dreams உடன் இணைந்து ‘Lenny Jay’s Michael: Relive the Legend’ இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகிறது
செலான் அட்டைகள், மைக்கல் ஜாக்சனின் இசை, மரபு மற்றும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டாடும் நேரடி இசை நிகழ்ச்சியான ‘This Is Michael: Relive the Legend’ ஐ இலங்கையில் நடத்துவதற்காக, இலங்கையின் City of Dreams உடன் இணைந்துள்ளது.
