மகரகம அபேக்ஷா வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக விசேட முகாமைத்துவ மீளாய்வுக் கூட்டம்!
தொடர்ந்தும் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை உறுதிப்படுத்துவதற்கு தீர்மானங்கள் பல..
தொடர்ந்தும் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை உறுதிப்படுத்துவதற்கு தீர்மானங்கள் பல..
நாட்டின் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மத்திய நிலையமான மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தற்போதைய செயற்பாடுகள், நோயாளர் சிகிச்சை சேவைகளின் தரத்தை அதிகரித்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விசேட வைத்தியசாலையின் முகாமைத்துவ குழு கூட்டம் (Hospital Management Committed Meeting) அண்மையில் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.